Friday, August 15, 2014

Issues of War affected people in Baticaloa Directed to Eastern Chief Minister


National Fisheries Solidarity Movement work with war affected people in Baticaloa district for few years. Specially widowed women and resettled people are our concerns. We intervene through awareness raising on Social, Political and economical issues they face and also to develop livelihood activities. 



Mannar citizen forum and WHF Federation hand over the petition

Manner citizen forum and Women headed family federation  hand over the petition to the Silavathurai DS office in 26 th June 2013 

வியாழக்கிழமை, 27 ஜூன் 2013 16:23 0 COMMENTS
 -எஸ்.றொசேரியன் லெம்பேட்

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறையில் மீள்குடியேறிய முஸ்ஸிம் மக்கள் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறுக் கோரி நேற்று புதன்கிழமை முசலி பிரதேச சபையின் தலைவர் அப்புல் பகாத் எகியானிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

-
குறித்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

1990
ஆம் ஆண்டில் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண நிலை காரணமாக சிலாவத்துறை மக்களாகிய நாங்கள் புத்தளம் மற்றும் கற்பிட்டி ஆகிய பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்தோம்.

2009
ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற நிலையில் மீண்டும் எமது சொந்த இடமான சிலாவத்துறையில் குடியமர்வதற்காக வந்த வேளையில் எமது காணியினை கடற்படை அபகரித்து வைத்துள்ளதை பார்க்கக் கூடியதாக இருந்தது.

இருந்த போதிலும் அதற்கு பதில் காணியாக அரசாங்கத்தினால் ஒரு குடும்பத்திற்கு 20 பேச்சஸ் காணி வழங்கப்பட்டு மக்களை மீள்குடியேறுமாறு பணிப்புரை வழங்கப்பட்டதற்கு அமைவாக எமக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் 50 குடும்பங்கள் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றோம்.

கடந்த 2 வருடத்திற்கு மேலாக 56 வீட்டுத்திட்டத்திற்கு அப்பால் புதிய பிரதேச சபை இருக்கின்ற இடத்தில் இருந்து கொக்குப்படையான் வரைக்கும் அரசாங்கத்தினால் காணிகள் வழங்கப்பட்டு தற்காலிக கொட்டகைக்குள் அமைத்து காட்டு யானைகளின் தொல்லைக்குள்ளும் பாம்புகளின் அட்டகாசத்திற்குள்ளும் எங்களின் வாழ்நாட்களை கழித்துக்கொண்டு வருகின்றோம்.

இங்கு 25 இற்கு மேற்பட்ட பாடசாலை மாணவ மாணவிகள் இருக்கின்றார்கள். நோயாளிகள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்கள் வயோதிபர்கள் மற்றும் குடும்பத் தலைமைத்துவப் பெண்கள் 33 பேர் என பலர் வாழ்ந்துவருகின்றோம்.

இங்கு வாழும் மக்களாகிய நாங்கள் அனைவரும் அன்றாடம்  எங்களுடைய சிறிய அளவு வருமானத்திலேயே பிள்ளைகளின் கல்வி செலவு மற்றும் மருத்துவசெலவுகளை சீர் செய்துகொண்டுவருகின்றோம்.

தொடர்ந்தும் இங்குவாழும் மக்களாகிய நாம் முக்கியமான பிரச்சினைகளை கிராமமட்டத்தில் எதிர்நோக்கி கொண்டு 
வருகின்றோம். இவற்றினை நாங்கள் முன்வைக்கின்றோம் .

மின்சாரம் - 

முசலி பிரதேசத்தில் எல்லா இடங்களிலும் மின்சாரம் மின்னிக் கொண்டு இருக்கின்ற வேளை எமது பகுதி இருட்டுக் கசமாக காணப்படுகின்றது. இரவில் யானைகளின் அட்டகாசம் மற்றும் விச ஜந்துக்களின் நடமாட்டம் அனைத்தும் எம்மை கலங்கவைத்தக்கொண்டு இருக்கின்றது. இது மட்டுமன்றி இரவில் பாடசாலை மாணவ மாணவிகள் கூட தங்களின் கல்வியை  தொடர்ந்து கற்க முடியாத நிலைகாணப்படுகின்றது. 

மண்ணெண்ணெய் கூட வாங்கமுடியாத நிலைகாணப்படுகின்றது. இன் நிலையினை மாற்றி எமதுமக்களும் ஏனைய மக்கள் போன்று மின்சாரத்தில் வாழும் நிலையினை உருவாக்கித்தருமாறு  கோரிக்கை விடுகின்றோம்.

மலசலக்கூடம்- 

மக்களாகிய நாங்கள் 2 வருடமாகியும் மலசலக் கூடம் இல்லாமல் காட்டிற்குள்ளே மலசலம் கழிக்க செல்ல வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

ஆனால் காட்டிற்குள் செல்லும் பெண்களாகிய நாங்கள் மிகவும் பயத்திலும் மற்றும் ஏதாவது விபரிதங்கள் நடக்கக் கூடுமோ என எண்ணி மலசலம் கழிக்கசெல்ல வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்கத்தக்கதாக தற்போது காற்றடி காலம் மலசலகழிவு நுர்நாற்றம் எம்மை நோய்வாய்படுவதற்கு இழுத்துச் செல்லுகின்றது.

மற்றும் சுவாசிக்க முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். இந்நிலையினை மாற்றி மலசலக் கூட வசதியினை ஏற்படுத்திதருமாறு  கேட்டு நிற்கின்றோம்.

வதிவிடம்

மக்களாகிய நாங்கள் 2 வருடமாகியும் இன்னமும் தற்காலிக கொட்டகைக்குள் தான் வாழ்ந்து வருகின்றோம். தற்காலிக கொட்டகைக் கூட செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது.

இந்தநிலை நீடித்தால் இனி மழைகாலம். எவ்வாறு மக்களாகிய நாங்கள் இதற்குள் வாழ்வது என்று தெரியாமல் என் நேரமும் யோசித்துக் கொண்டு இருக்கின்றோம். 

மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு நிரந்தர வீடு தற்போது இல்லாவிட்டாலும் மழைக்காலத்தில் மக்களாகிய நாங்கள் கரை ஒதுங்குவதற்காகவாவது தற்காலிக கொட்டகையினை சீர் செய்து தருமறு  கேட்டு நிற்கின்றோம்.

வீதி 

2
வருடமாகியும் இன்னமும் எமது உள்ளக வீதிகள் திருத்தப்படாமல் காணப்படுகின்றது. குறிப்பாக 56 வீட்டுத்திட்டத்தினுடாக எமது பகுதிக்கு செல்லும் குறுகிய பாதையில் பெரிய அளவிலான பாலம் காணப்படுகின்றது.

2012
ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் இந்த பாலம் உடைந்து போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து காணப்படுகின்றது.

பலர் அதனால் வரும் போது விபத்துக்குள்ளாகவேண்டிய நிலை காணப்படுக்கினறது.  எமது பகுதியில் காணப்படும் உள்ளக வீதிகள் மழைகாலத்தில் சேறும் சகதியுமாக காணப்படும் நிலையில்   பாடசாலை மாணவ, மாணவிகள் கூட பெரிதும் துன்பத்திற்கு ஆளாகின்றார்கள். 

எனவே மக்களின் போக்குவரத்துக்கள் சீராக இடம்பெற இதனை கருத்தில் கொண்டு உள்ளக வீதிகள் மற்றும் உடைந்து காணப்படும் பாலம் ஆகியவற்றினை சீர் செய்து தருமாறு கேட்டு நிற்கின்றோம்.

குடிநீர்

நீர் ஆனது மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. இருந்தாலும் பிரதேச சபையால் கொண்டு தரப்படுகின்ற நீர் 1 கிழமைகளில் ஒரு தடவைமாத்திரம் தான்.

இதனால் மக்களாகிய நாங்கள் பள்ளம் கிண்டி நீர் எடுத்து அருந்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது. 
எனவே இக் குடி நீர் பிரச்சினையினை தீர்ப்பதற்கான நடவடிக்கையாக கிழமையில் 2 தடவையாவது எமக்கு நீர் வழங்குவதற்கான ஒழுங்கினை மேற்கொண்டு தரும்படியாக   கேட்டுநிற்கின்றோம்.

இவை அனைத்தும் எமது பகுதியில் காணப்படும் அதி முக்கியமான பிரச்சினைகளாக காணப்படுகின்றது. 

எனவே,தாங்கள் ஒரு முறை எமது குடியிருப்பு பகுதிக்கு வருகை தந்து எமது துன்பங்களை நேரில் பார்வையிட்டு பிரச்சினைகளை கண்டறிந்து உங்கள் பிரதேச மக்கள் ஏனையவர்கள் போல் சந்தோசமாக வாழ்வதற்கான ஏற்பாட்டினை செய்து தருமாறு மிகவும் அன்பாகவும் பணிவாகவும் கிராமிய மட்டபிரஜைகள் குழு ஊடாகவும், சிலாவத்துறை அன்நூர் பெண்கள் தலமைத்துவக் குழு ஊடாகவும் தயவன்புடன் கேட்டு நிற்கின்றோம்' என்றும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது
மன்னார்தோட்டவெளிஜோசப்வாஸ்நகர்கிராமமக்களின்அவலநிலை
This entry was posted by மன்னார்நிருபர் Thursday, 25 July, 2013
Read the rest of this entry » voice of mannar
This post has already been read 52 times!
மன்னார்தோட்டவெளிஜோசப்வாஸ்நகர்கிராமமக்களின்அவலநிலையைபூர்த்திசெய்யுமாறுகோரிஅங்குள்ளஅணையாததீபங்கள்பெண்கள்தலைமைத்துவஅமைப்புநேற்றுபுதன்கிழமைமன்னார்பிரதேசசபையின்தலைவருக்குமகஜர்ஒன்றைகையளித்துள்ளது.
மன்னார்மாவட்டமீனவஒத்துழைப்புபேரவையின்இணைப்பாளர்அ.சுனேஸ்.சோசைதலைமையில்குறித்தமகஜர்கையளிக்கப்பட்டது.
குறித்தமகஜரில்குறிப்பிடுகையில்
ஜோசப்வாஸ்நகர்மக்களாகியநாங்கள் 1999-06-29 ஆண்டுயுத்தத்தின்காரணமாகஎமதுஉயிர்களைபாதுகாக்கும்நோக்குடன்விடத்தல்தீவிலிருந்துஇடம்பெயர்ந்துகடல்மார்க்கமாகபள்ளிமுனைகிராமத்தின்கடற்பகுதியினைவந்தடைந்தோம். வந்தடைந்தநாள்முதல்எங்கள்எல்லோரையும்மாவட்டசெயலகத்தினுடாகபேசாலைநலன்புரிநிலையத்திற்குஅனுப்பிவைக்கப்பட்டு 2 வருடங்களாகஅங்குஅகதிவாழ்கைவாழ்ந்துவந்ததைநீங்கள்அனைவரும்அறிந்தஉண்மையே.
அச்சமயத்தில்2001ம்ஆண்டுமன்னார்மறைமாவட்டஆயர்மேதகுஇராயப்புஜோசப்அண்டகைஅவர்கள்எங்களைநேரில்வந்துசந்தித்துஎமதுபிரச்சினைகளைகேட்டறிந்தகொண்டார்.
அன்றுதொடக்கம்எங்கன்மக்களின்மீள்குடியேற்றத்திற்கானசகலநடவடிக்கைகளையும்மேற்கொண்டுதோட்டவெளிகிராமத்திற்குஅண்மையில்காட்டுப்பகுதியாககாணப்பட்டஇடத்தினைதுப்பரவுசெய்துதரப்பட்டுமக்களாகியநாம்தற்காலிகமாககுடியமார்த்தப்பட்டோம்.
அப்போதுஎமதுநிலையினைஅறிந்துகொண்டஆர்.டி.எப்.நிறுவனம்எம்மைவந்துசந்தித்துமக்களின்அடிப்படைபிரச்சினைகளைகேட்டறிந்துகொண்டுசென்றுமக்களாகியநாங்கள்தற்காலிகமாககுடியமர்வதற்கானதற்காலிககொட்டகையினைஅபை;பதற்குகம்பிசெற் 04பைசீமேந்துமற்றும் 300 கிடுகுகள்என்பனவழங்கிஎமதுதுயரத்தினைபோக்கினார்கள் .
அவர்களுக்குஎமதுசமூகம்இன்றும்நன்றிஉடையவர்களாகஇருக்கின்றோம். இதுமட்டுமன்றிஅன்றில்இருந்துஅரசாங்கத்தினால்உணவுமுத்திரையும்கூறிப்பிட்டகாலப்பகுதிக்குள்வழங்கப்பட்டது.பின்னர்உணவுமுத்திரையினைமீள்ஒப்படைக்குமாறுபணிப்புரைவிடப்பட்டதற்குஇனங்கமக்களாகியநாங்கள்உணவுமுத்திரையினைஒப்படைத்தோம்.
ஒப்படைக்கும்வேளையில்மக்களாகியஎங்களுக்குஅங்குவரப்பட்டஅரசஉத்தியோகஸ்தர்களினால்கூறப்பட்டதுஉணவுமுத்திரையினைநிறுத்திஉங்களுக்கு 25000 ரூபாவும்வீட்டுத்திட்டமும்தருவதாககூறப்பட்டது.
அன்றுமக்களாகியஎமக்குஇருந்தசந்தோசம்மிகப்பெரியதாககாணப்பட்டது.ஆனால்எமக்குகிடைத்தது 25000 ரூபாமட்டுமேஅன்றில்இருந்துஇன்றுவரைக்கும்மக்களாகியநாம்ஒலைகுடிசையில்தான்வாழ்ந்துவருகின்றோம்.
ஆனாலும் 07 வருடங்கள்கழிந்தநிலையில்கூடஅரசாங்கத்தினாலோபிரதேசசபையினாலோமக்களின்அடிப்படைபிரச்சினைகளைதீர்ப்பதற்கானஎந்தவொருநடவடிக்கைகளும்மேற்கொள்ளவும்இல்லை. அப்படிமேற்கொள்ளுவதற்கானதிட்டம்தீட்டிருந்தால்மக்களுக்குதெரியப்படுத்தப்படவும்இல்லைஎன்பதுவெந்தபுண்ணில்வேல்பாச்சும்செயலாககாணப்படுகின்றது.
வருடாவருடம்மழைக்குள்ளும்வெள்ளத்திற்குள்ளும்வாழ்ந்துவருகின்றோம் .
ஒலையால்வேயப்பட்டுள்ளஎமதுவீடுகள்தற்போதுகாற்றடிகாலத்தினால்தூக்கிஎறியப்படும்நிலைகாணப்படுகின்றது.இதனால்எமதுகிராமத்தில்காணப்படும்ஒட்டுமொத்தகுடும்பங்களும்; பாதிப்படையும்நிலைகாணப்படுகின்றது.
எமதுகிராமத்தில் 50 மேற்பட்டபெண்களைதலமைதாங்கும்பெண்மணிகள்காணப்படுகின்றார்கள். இவர்களுக்குமாவட்டசெயலகத்தினாலோஅல்லதுபிரதேசசெயலகத்தினாலோஅல்லதுபிரதேசசபையினாலோயோஎன்னசெயற்றிட்டத்தினைநடைமுறைப்படுத்திஇவ்வாறானபெண்களின்அடிப்படைவசதிகளைசெய்துகொடுத்தீர்கள்இல்லாவிட்டால்எத்தனைதடவைகள்எமதுமக்களின்பிரச்சினைகளைவந்துநேரில்கலந்துரையாடிதிட்டங்களைவகுத்துள்ளீர்கள்எல்லாவற்றையும்பார்க்கும்போதுதேர்தல்காலங்களில்மக்களின்வாக்குகளைபெற்றுக்கொண்டு
பொய்யானவாக்குறுதிகளைமக்களுக்குவழங்கிசெயற்பட்டுக்கொண்டுஇருக்கும்நிலையினைமறந்துமக்களினால்தெரிவுசெய்யப்பட்டபிரதிநிதிகள்மக்களுடையஅடிப்படைபிரச்சினைகளைதீர்ப்பதற்கானசரியானதொருதிட்டத்தினைநடைமுறைப்படுத்தப்படவேண்டும்எனஅணையாததீபங்கள்பெண்கள்தலமைத்துவஅமைப்புஜோசப்வாஸ்நகர்தோட்டவெளிமக்கள்பிரதிநிதிகள்ஊடாககேட்டுநிற்கின்றோம்.
தற்போதுயுத்தம்முடிவுற்றநிலையில்இடம்பெயர்ந்தமக்களுக்காகஇந்தியஅரசாங்கத்தினால்வழங்கப்பட்டஇந்தியன்வீட்டுதித்திட்டத்தில்எமதுகிராமம் 420 குடும்பங்கள்புறக்கணிக்கப்பட்டதன்காரணத்தினைஅரசாங்கதினைக்களஅதிகாரிகள்மக்களுக்குசரியானமுறையில்தெளிவுப்படத்தவும்இல்லைஇதைபற்றிகதைத்ததும்இல்லை.
ஆனால்மக்களாகியநாம்கிராமஅதிகாரியிடம்கேட்டுள்ளோம்அவரோஇதைபற்றிஎழுதிஜனாதிபதிக்குஅனுப்புங்கள்எனமக்களாகியஎங்களுக்குசுருக்கமானவிதத்தில்பதிலினைஅளித்துள்ளார்.
இதுஒருபக்கம்இருக்கத்தக்கதாகமக்களாகியநாம்கேட்கின்றோம்பிரதேசசபையிடம்பாதிக்கப்பட்டமக்களாகியஎமக்குஇந்தியன்வீட்டுத்திட்டம்கிடைக்குமா? இதற்கானதீர்வினைமன்னார்பிரதேசசெயலாளர்ஊடாகபெற்றுத்தருவீர்களா? எதுஎப்படிஇருப்பினும்எமதுகிராமத்தில்சிலகுடும்பங்கள்மீன்பிடிதொழிலினைநம்பியும்சிலர்அன்றாடம்கூலிதொழில்செய்துகொண்டுதான்தங்களின்பிள்ளைகளின்கல்விமற்றும்சுகாதாரம்மற்றும்அடிப்படைவசதிகளைபூர்த்திசெய்துக்கொண்டுவருகின்றோம்.
இருந்தும்மீனவதொழில்செய்வதற்கானநிரந்தரமானதொருதுறைமுகம்எமக்குகொடுக்கப்படவில்லை. அதிகாரிகலேசற்றுசிந்தியுங்கள்நாம்கண்ணாடிபெட்டிக்குள்இருந்துகொண்டுமக்களின்பிரச்சினைகளைதீர்ப்போம்என்பதுஓடும்தண்ணீரில்எழுதும்செயலாககாணப்படாமல்கிராமத்திற்குள்சென்றுமக்கள்பிரதிநிதிகளை
சந்தித்துஉரையாடிமக்களின்பிரச்சினைகளைமுன்வைக்க வேண்டும் எனகேட்டுநிற்கின்றோம்.
கௌரவபிரதேசசபைதவிசாளர்அவர்களே!
மக்களாகியநாம்முன்வைக்கும்பிரச்சினைகளுக்கானதீர்வுஎன்ன?
·          இந்தியஅரசாங்கத்தின்வீட்டுத்திட்டம்வழங்கப்படவேண்டும்.

·          மலசலக்கூடம்இல்லாதவர்களுக்குமலசலகூடம்அமைத்தக்கொடுக்கப்படவேண்டும்

·          கிராமத்தினுள்வீதிவிளக்குகள்பொருத்தப்படல்வேண்டும்.
·          மின்சாரம்இல்லாதவர்களுக்குமின்சாரத்தினைபெற்றுக்கொடுப்பதற்கானநடவடிக்கைகள்உடனடியாகமேற்கொள்ளப்படவேண்டும்.

·          பெண்கள்தலமைவகிக்கும்குடும்பங்களுக்கானவாழ்வாதாரஉதவிதிட்டங்களைவழங்குவதற்கானநடவடிக்கைமேற்கொள்ளவேண்டும்
தவிசாளர்அவர்களே!
மேலேகுறிப்பிடப்பட்டுள்ளஅனைத்துஅடிப்படைவசதிகளையும்அதிகாரிகளுடன்தொடர்புகொண்டுஎமக்குபெற்றுத்தரப்படவேண்டும்எனவும்மேலேகுறிப்பிடப்பட்டுள்ளபிரச்சினைக்கானதீர்வினைஅதுநல்லதோகெட்டதோஉங்களதுபிரதேசசபையினுடாகஎழுத்துமூலம்குறிப்பிட்டகாலப்பகுதிக்குள் (1மாதம்) தந்துதவும்படிஅணையாததீபங்கள்பெண்கள்தலமைத்துவஅமைப்புஜோசப்வாஸ்நகர்தோட்டவெளிமக்கள்பிரதிநிதிகள்ஊடாககேட்டுநிற்கின்றோம்.எனகுறித்தமகஜரில்குறிப்பிடப்பட்டுள்ளது.
Media conference on women whose husbands

have been disappeared



The women section in National Fisheries Solidarity Movement is conducting various programs on women issues especially women whose husbands have been disappeared due to the civil war in the North and East in Sri Lanka. NAFSO focuses on their programs to identify and highlight the real situation about the women who are being in the village level.

NAFSO is intervening for the women through main two ways. One of them is to provide knowledge them by training for ensuring their rights. On the other hand, NAFSO organizes many programs to assist women for developing their lives condition.
So, NAFSO organized a media conference to bring out the issues of specially women group who are living Thumpalachcholie in Beticaloa district on 24. 01.2012 at the center of corporative society in Beticaloa. There were 12 women whose husbands as well as their family members have been disappeared in the post war situation. The special fact is that they were disappeared after the war situation within 2008 and 2009 years. The women have inquired about their family members from Grama sevaka, Divisional secretary, police as well as non government organizations but they were unable to get any information about them. As a result of losing their breadwinners the women are living without any security and economic strength. They have to face many social, economic and cultural problems.
There were about nine media representatives consisting of electronic and print Medias in the conference.
The main expectation of the media conference was to reveal their expectations on their family members who were gone missing Media conference on women whose husbands have been disappeared
The women section in National Fisheries Solidarity Movement is conducting various programs on women issues especially women whose husbands have been disappeared due to the civil war in the North and East in Sri Lanka. NAFSO focuses on their programs to identify and highlight the real situation about the women who are being in the village level.
NAFSO is intervening for the women through main two ways. One of them is to provide knowledge them by training for ensuring their rights. On the other hand, NAFSO organizes many programs to assist women for developing their lives condition.
So, NAFSO organized a media conference to bring out the issues of specially women group who are living Thumpalachcholie in Beticaloa district on 24. 01.2012 at the center of corporative society in Beticaloa. There were 12 women whose husbands as well as their family members have been disappeared in the post war situation. The special fact is that they were disappeared after the war situation within 2008 and 2009 years. The women have inquired about their family members from Grama sevaka, Divisional secretary, police as well as non government organizations but they were unable to get any information about them. As a result of losing their breadwinners the women are living without any security and economic strength. They have to face many social, economic and cultural problems.
There were about nine media representatives consisting of electronic and print Medias in the conference.
The main expectation of the media conference was to reveal their expectations on their family members who were gone missing during and after the war, and highlight these issues in the society to build up the discussion on it.

Our husbands and other Family members are alive or not? If they are among livings, where are they? Women are asking by the government.